Thanthi Publications. Product Reviews. பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம். pengalal Srirapadantha Ramakaviyam
 

பெண்களால் சிறப்படைந்த ராமகாவியம்

No reviews

ராமகாவியத்தில் இடம் பெற்ற பெண்களின் தியாகங்களை கூறும் நூல்

Delivery: 1 week
₹100.00
வகை: ஆன்மிகம்

ஆண்டு 2020
பக்கங்கள் 144
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் ஆன்மீகம்
மொழி தமிழ்
ISBN No 978-93-89595-05-5
ஜி.ஏ.பிரபா

1982-ல் பத்திரிகை உலகில் அறிமுகம். அனைத்து தமிழ் முன்னணி பத்திரிகை யிலும், இதுவரை 2௦௦ நாவல்கள், 175 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 15 தொடர்கள் எழுதியுள்ளேன். இலக்கிய சிந்தனை விருது, சிறந்த பெண் எழுத்தாளர் விருது, சக்தி விருது என்று பல விருதுகள். அனைத்து முன்னணி பத்திரிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு.பாதை காட்டும் பாரதம் என்று மகாபாரதப் பெண்களைப் பற்றி எழுதியதே முதல் ஆன்மிக கட்டுரை. அது நான்கு விருதுகளை அள்ளி வந்தது. அதன் பிறகு ஐம்பெரும் காப்பியங்கள், ராமாயணம், மாயப் பொய்கை என்று எழுதினேன். விரைவில் கீதை பற்றி எழுத இருக்கிறேன்.
நம் சங்க இலக்கியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றி இளைய தலைமுறைக்குத் தெரியவில்லை. அவைகளை எளிய கதைகள் மூலம், அதில் சொல்லும் நல்ல விஷயங்களை அவர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியே என் எழுத்து.
என் சிறுகதைத் தொகுப்பு மற்றும் மூன்று நாவல்களை, சென்னை, பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துள்ளனர்.
நான் எம்.எஸ்.சி பி.எட் படித்து அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிகிறேன். தற்போது கோபியில் இருக்கிறேன். பயணங்கள், இசை, படிப்பு, எழுத்து ஆர்வம் உள்ள விஷயம்.

Daily Thanthi Publication
*
*
*