Thanthi Publications. Product Reviews. நம்பமுடியாத உண்மைகள் பாகம்-2. Namba Mudiyatha Unmaigal Part-2
 

நம்பமுடியாத உண்மைகள் பாகம்-2

No reviews

தினம் ஒரு தகவல் பகுதியில் வெளிவந்த வியக்க வைக்கும் உண்மைகள் அடங்கிய நூல்

Delivery: 1 week
₹150.00
வகை: பொது அறிவு

ஆண்டு 2020
பக்கங்கள் 256
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் பொது அறிவு
மொழி தமிழ்
ISBN No 978-93-89595-08-6
எஸ்.பி. செந்தில் குமார்

மதுரையில் பிறந்து வளர்ந்தவரான எஸ்.பி.செந்தில்குமார், 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். வாசிப்பிலும், தீவிர தேடலிலும் ஆர்வம் கொண்ட இவர் 'தினத்தந்தி'யில் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். 2003-ம் ஆண்டு முதல் 'தினம் ஒரு தகவல்' என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார். மேலும் யாத்ரிகன், கலாதேவி, கண்மணி பிரியங்கா என்ற பெயர்களில் பல்வேறு இதழ்களிலும், இணையத்திலும் பல ஆக்கங்களையும், பயணக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். 'ஹாலிடே நியூஸ்' 'அக்ரி டாக்டர்' ஆகிய மாத இதழ்களில் இணை ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். 'தினத்தந்தி' வெள்ளி மலரில் இவர் எழுதிய 'சித்தர் அற்புதம்' என்ற சித்தர்கள் பற்றிய ஆன்மிகத் தொடர் பலராலும் பாராட்டப் பெற்றது.

Dailt Thanthi Publication
*
*
*