Thanthi Publications. Product Reviews. இளமையில் வெல். Ilamayil Vel
 

இளமையில் வெல்

No reviews

வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள இளைஞா்கள் இதயத்தில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல்.

 

ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களாக உருவாக்க வேண்டும். அந்த வகையில் அவர்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது.
‘பூமியில் புதைந்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே வைரங்களாக மாறும்’, ‘சுவாசிப்பது போல வாசிப்போம், எப்போதும்’, ‘தனிப்பெருமை வாய்ந்த ஒரு சொத்து, உங்கள் புத்தி’ என்பன போன்ற நம்பிக்கை விதைகளை இளைஞர்கள் மனதில் விதைக்கிறார். இந்நூல், இளைஞர்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கம்.

Delivery: 3-5 days
₹120.00
வகை: தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம்

ஆண்டு 2020
பக்கங்கள் 128
பதிப்பு முதல் பதிப்பு
பொருள் தன்னம்பிக்கை
மொழி தமிழ்
ISBN No 9789389595079
முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
Daily Thanthi Publication
*
*
*